யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

யாழ்.மாநகரசபை உறுப்பினர் வி.மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லியடியில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் யாழ்.மாநகர முதல்வர் கலந்து கொண்டிருந்தார்.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்
முதல்வர் மணிவண்ணன் தன்னை தனிமைப்படுத்துக் கொண்டதுடன் PCR பரிசோதனை நடத்தியிருந்தார்.
பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.