SuperTopAds

எமக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும்!! -அமைதிப் பேச்சுக்கு இடமில்லை என்கிறது வடகொரியா-

ஆசிரியர் - Editor II
எமக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும்!! -அமைதிப் பேச்சுக்கு இடமில்லை என்கிறது வடகொரியா-

அமெரிக்கா வட கொரியாவுக்கு எதிராக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை நிறுத்தாதவரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடபடப் போவதில்லை என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சோ சான்-ஹீயி தெரிவித்துள்ளார்.

அமைதிப் பேச்சுக்கு அமெரிக்கா அழைத்தாலும் நிலைமை சீராகும்வரை அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

காலத்தை விரயமாக்கும் தந்திர உத்தியாக அமெரிக்கா விடுக்கும் அழைப்புகளுக்கு நாங்கள் பதிலளிக்கத் தேவையில்லை எனவும் அவர்