மேலும் ஒரு தொகுதி கொவிட் -19 தடுப்பூசி நாட்டை வந்தடைந்தது..!

ஆசிரியர் - Editor I
மேலும் ஒரு தொகுதி கொவிட் -19 தடுப்பூசி நாட்டை வந்தடைந்தது..!

கோவக்ஸ் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 60 ஆயிரம் டோஸ் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இன்றுஅதிகாலை இலஙலகையை வந்தடைந்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

Radio