SuperTopAds

இஸ்லாமிய மதம் சம்மந்தமான நுால்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதல் வேண்டும்..!

ஆசிரியர் - Editor I
இஸ்லாமிய மதம் சம்மந்தமான நுால்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதல் வேண்டும்..!

இஸ்லாமிய மதம் சம்மந்தமான நுால்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதல் பெறப்படவேண்டும். என சுங்க திணைக்களம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் இவ்வாறு கோரப்படுவது பெரிதும் கவலையளிப்பதாக தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்தார். 

இஸ்லாமிய புத்தகங்களை இறக்குமதி செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறவேண்டும் என்ற செய்தியை சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

இவ்வாறானவற்றால் சிறுபான்ணை சமூகமாகிய தங்களது உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுகிறது இதனை ஏற்க முடியாது. 

இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி சுதந்திரமாக மத கலாசாரத்தை மதித்து செயற்பட வேண்டும். இவ்வாறானவற்றால் சிறுபான்ணை சமூகமாகிய 

தங்களது உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுகிறது இதனை ஏற்க முடியாது இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி சுதந்திரமாக 

மத கலாசாரத்தை மதித்து செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.