6 பந்தில் 6 சிக்சர்கள்!! -இலங்கை அணிக்கு அதிரடி காட்சிய போலாட் சாதணை-

ஆசிரியர் - Editor II
6 பந்தில் 6 சிக்சர்கள்!! -இலங்கை அணிக்கு அதிரடி காட்சிய போலாட் சாதணை-

20 ஓவர் சர்வதேச போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த 2 ஆவது வீரர் என்ற பெருமையை மேற்கிந்தியதீவு வீரர் போல்லார்ட் பெற்றார்.

இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக மேற்கிந்தியதீவிற்கு சென்றுள்ளது.

இரு அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி, ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் மைதானத்தில் நேற்று புதன்கிழமை நடந்தது.

இந்த ஆட்டத்தில் லங்கை சுழற்பந்து வீரர் அகிலா தனஞ்செயா வீசிய 6 பந்தில் 6 சிக்சர்களை அடித்து போல்லார்ட் இந்த சாதணையை பதிவு செய்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு