லடாக் மோதலில் சீன இராணுவத்தை வழிநடத்தியவருக்கு பாராளுமன்றத்தில் முக்கிய பதவி!!
லடாக் மோதலில் சீன இராணுவத்தை வழிநடத்தியவருக்கு பாராளுமன்றத்தில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன வீரர்கள் சரமாரியாக மோதிக்கொண்டனர். குறித்த தாக்குதலில் சீன படைகளுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை பாராளுமன்ற குழுவின் இணைத் தலைவராக சீன அரசு நியமித்துள்ளது.