20 வயதான இளம் பெண் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு..! 430 ஆக உயர்ந்த மரண எண்ணிக்கை..
இலங்கையில் கொரோனா தொற்றினால் ரிதிமாலியத்த பகுதியை சேர்ந்த 20 வதான இளம் பெண் உட்பட 8 பேர் நேற்றய தினம் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியிருக்கின்றார். தீவிர நிமோனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பெண்,
பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
பெண் உட்பட 8 பேர் நேற்று உயிாழந்துள்ள நிலையில், நாட்டில் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 430 ஆக உயர்ந்திருக்கின்றது.