கொரோனா எவ்வாறு உருவானது? -சீனாவில் ஆய்வுகளை தொடங்குகிய உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள்-
சீனாவிற்குச் சென்றுள்ள உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு ஒன்று அங்கு கொரோனா வைரஸ் எவ்வாறு உருவானது என்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
சீனாவில் உகான் நகரில் 2020 ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்துதான் பரவியது என்று அமெரிக்கா, அவுஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டிய நிலையில் விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்ய சீனா சென்றது.
14 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிந்த பின்னர், விஞ்ஞானிகள் குழு கள விசாரணையை மேற்கொண்ளவுள்ளது.