சுகாதார அமைச்சரை கொரோனா தொற்றிலிருந்து 3 மணி நேரத்தில் குணப்படுத்துவேன்..! மீண்டும் தம்மிக்க சர்ச்சை..
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் ஹிக்கடுவ கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியை 3 மணித்தியாலத்தில் குணமாக்க முடிவும் என தம்மிக்க பண்டார கூறியுள்ளார்.
அன்னை காளியின் அருளால் 3 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றிலிருந்து அமைச்சரை முழுமையாக குணப்படுத்துவேன் என பணி மருந்து தயாரித்த தம்மிக்க பண்டார பகிரங்கமாக கூறியிருக்கின்றார்.