1200cc மோட்டார் சைக்கிள், 20 மில்லியன் பணம், பிஸ்டலுடன் ஒருவர் கைது..! அதிர்ச்சியில் பாதுகாப்பு பிரிவு..

ஆசிரியர் - Editor I

சுமார் 20 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் 1200cc மோட்டார் சைக்கிள் பிஸ்டலுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நிலையில் இவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு