அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் சற்று முன் பதவியேற்றார்!!

ஆசிரியர் - Editor II
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் சற்று முன் பதவியேற்றார்!!

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் சற்று முன்னர் பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவியேற்கும் விழா இன்று புதன்கிழமை நடைபெற்று வருகிறது. அமெரிக்க பாராளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டார்.  அவருக்கு பதவிப்பிரமானமும், ரகசியகாப்பு பிரமானமும் செய்துவைக்கப்பட்டது


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு