வசூல் வேட்டையில் மாஸ்டர்!! -2 ஆவது நாளில் 80 கோடியை தாண்டியது-

ஆசிரியர் - Editor II
வசூல் வேட்டையில் மாஸ்டர்!! -2 ஆவது நாளில் 80 கோடியை தாண்டியது-

இயக்குணர் லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள மாஸ்டர் படத்தின் 2 ஆம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

பொதுவாகவே இளையதளபதி படங்கள் இந்திய அளவில் வசூலில் சாதனை படைக்கும். ஒவ்வொரு படமும் முந்தைய படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும். மாஸ்டர் படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானதால் 2 நாட்களில் உலகம் முழுக்க 80 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு