தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன் கொவிட் -19 தடுப்பூசி இலங்கைக்கு வருமா..? திட்ட ஒருங்கிணைப்பாளர் விளக்கம்..

ஆசிரியர் - Editor I

தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்பதாக கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படும். என கொவிட் 19 தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் லலித் வீரதுங்க கூறியுள்ளார். 

முதல் சுற்றில், 155,000 முன்னணி சுகாதாரத் துறைசார் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். அதன்பின்னர் முன்னணியில் நின்று கடமையாற்றும் இராணுவத்தினர் 

மற்றும் பொலிஸாருக்கு 127,500 தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.இலங்கையருக்கு தடுப்பூசி வாங்குவதற்குத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

எனவும் லலித் வீரதுங்க கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு