முடக்கப்பட்டிருந்த இ.போ.ச நீண்டதுார மற்றும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவை இன்று ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
முடக்கப்பட்டிருந்த இ.போ.ச நீண்டதுார மற்றும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவை இன்று ஆரம்பம்..

கொவிட் -19 தொற்று காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்த இ.போ.ச நீண்டதுார பயணிகள் சேவைகள் இன்று முதல் வழமைக்கு திரும்புகின்றது. 

இ.போ.ச சேவைகள் நீண்டதுார மற்றும் மாகாணங்களுக்கிடையிலான சேவைகளே இன்று தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு