முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி..! ஏற்கனவே தொற்றுக்குள்ளானவரின் உறவினர்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி..! ஏற்கனவே தொற்றுக்குள்ளானவரின் உறவினர்..

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கூறியுள்ளார்.

புதுக்குடியிருப்பு சந்தை வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் 

அவருடைய உறவினர் ஒருவருக்கே இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு