2012ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் நிறைவேற்றம்..! கூட்டமைப்பு, சீ.சி.விக்னேஸ்வரன் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை, முன்னணி எதிராக வாக்கு..
2021ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் நாடாளுமன்றில் சற்று முன் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
வரவு செலவு திட்டத்தின் 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை சற்றுமுன் நடத்தப்பட்டது. இதன்போது ஆதரவாக 151 வாக்குகளும்
எதிராக 54 வாக்குகளும் பதிவாகியிருந்தது.தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சீ.சி.விக்னேஸ்வரன் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதேவேளை தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருக்கின்றனர்.