யாழ்.சாவகச்சோி பகுதியில் கார் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து..!

ஆசிரியர் - Editor I

யாழ்.சாவகச்சோி பகுதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

ஏ - 9 வீதியில் சாவகச்சோி பகுதியில் நேற்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சோி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

காயமடைந்த இளைஞன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு