யாழ். அரியாலையில் தந்தை தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாடசாலைக்கு சென்ற மகள்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.அரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்திலிருந்து மாணவி ஒருவர் பாடசாலைக்கு சென்ற நிலையில் குறித்த விடயம் சுகாதார பிரிவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து மாணவி வீட்டுக்கே அனுப்பபட்டதாக கூறப்படுகின்றது. 

குறித்த மாணவியின் தந்தை ஒரு பஸ் ஓட்டுனர் எனவும், அவருடைய பேருந்தில் பயணம் செய்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பஸ் ஓட்டுனர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய பிள்ளை நேற்று பாடசாலைக்கு சென்ற நிலையில் 

சுகாதார பிரிவினரின் கனவத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்தை தொடர்ந்து குறித்த மாணவி வீட்டுக்கு அனுப்பபட்டு வீட்டிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு