பிரதமர் மஹிந்தவின் பாதுகாப்பு படையிலிருந்த பொலிஸ் சார்ஜன்டுக்கு கொரோனா தொற்று உறுதி..!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இதனையடுத்து அவருடன் நெருங்கிப் பணிபுரிந்த இருந்த இதர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.