மாமனிதர் கிட்டினன் சிவனேசனின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஆசிரியர் - Admin
மாமனிதர் கிட்டினன் சிவனேசனின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்டினன் சிவனேசனின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (06.03.2018) பிற்பகல் 5 மணிக்கு நெல்லியடி மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு