மேலும் 60 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது..! இன்று மட்டும் 121 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
மேலும் 60 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது..! இன்று மட்டும் 121 பேருக்கு தொற்று உறுதி..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மேலும் 60 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் 48 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்கள் எனவும் 

12 பேர் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் 

இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு