SuperTopAds

தேசிய வைத்தியசாலை ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று..! 2 விடுதிகள், ஒரு சத்திர சிகிச்சை அறை மூடப்பட்டது, பலர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I

கொழும்பு - தேசிய வைத்தியசாலையில் சிற்றுாழியர்களாக கடமையாற்றிய 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வைத்தியசாலையின் 2 வாட்டுக்கள் மற்றும் ஒரு சத்திர சிகிச்சை அறை ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 

அவர்களுடன் நெருக்கமாக பணியாற்றிய ஊழியர்களை விசாரித்து தனிமைப்படுத்தப்படுகிறார்கள்