ட்ரம்ப்- பிடன் இடையே நடைபெறவிருந்த நேருக்கு நேர் விவாதம் ரத்து!! -கொரோனாவே காரணம்-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையே நடைபெற்ற முதல் விவாதம் கூச்சலும் குழப்பமுமாக முடிய, எதிர்வருமு் 15 ஆம் திகதி நடைபெவிருந்த இரண்டாவது விவாதம் ட்ரம்ப் கெரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதாவது நேரடி விவாதம் வேண்டாம் மெய்நிகர் விவாதம் செய்யலாம் என்று ஆலோசனை வழங்கப்பட, கோவிட்-19 பாதிக்கப்பட்ட ட்ரம்ப் மெய்நிகர் விவாதத்துகு ஒத்துக் கொள்ளாததால் 2வது விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.