SuperTopAds

சிகிச்சையளித்த மருத்துவர் ஒருவருக்கும், சிகிச்சைபெற்றுவந்த நோயாளி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I

ஹம்பகா மாவட்ட மருத்துவமனையில் குழந்தைகள் விடுதியில் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடுதி முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவருக்கும் 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.