காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு செல்லுங்கள்..! மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை..
காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை நிராகரிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.