யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட 173 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..!

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 173 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்றில்லை. என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ப.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு