கொடிகாமத்தில் ஆசிரியைக்கும் சகோதரிக்கும் வாள்வெட்டு! - நால்வர் குழு கைவரிசை

ஆசிரியர் - Admin
கொடிகாமத்தில் ஆசிரியைக்கும் சகோதரிக்கும் வாள்வெட்டு! - நால்வர் குழு கைவரிசை

கொடிகாமத்தில் வாள்வெட்டுக் குழுவொன்றைச் சேர்ந்தவர்கள் வீடு ஒன்றுக்குள் புகுந்து ஆசிரியையையும் அவரது சகோதரியையும் வெட்டிவிட்டு சென்றுள்ளனர்க. நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முகத்தை மறைத்துக்கொண்டு வீட்டினுள் அத்துமீறி நுழைந்த நான்கு போ் அங்கிருந்த ஆசிரியை மற்றும் அவரது சகோதரியையும் வெட்டிவிட்டு சென்றுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு