16 வயதான மகளுக்கும் கொரோனா தொற்று உறுதியானது..! 750 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்..

ஹம்பகா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடைய 16 வயது மகளுக்கு கொரோனா தொற்ற உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மினுவாங்கொடயில் 600 பேரும் திவுலப்பிட்டியவில் 150 பேரும் வீடுகளிலில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.