பாரவூர்தி மீது முச்சக்கரவண்டி மோதி கோர விபத்து..! சம்பவ இடத்திலேயே மூவர் பலி..

ஆசிரியர் - Editor
பாரவூர்தி மீது முச்சக்கரவண்டி மோதி கோர விபத்து..! சம்பவ இடத்திலேயே மூவர் பலி..

பாரவூர்தி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை, இரத்தினபுரி - அவிசாவளை இடையிலான திவுரும்பிட்டிய பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Radio