அரபு நாடொன்றிலிருந்து திரும்பிய யாழ்ப்பாணம் - கோண்டாவிலை சேர்ந்தவருக்கு கொரோனா..! தனிமைப்படுத்தலில் இருந்தபோது கண்டுபிடிப்பு..

ஆசிரியர் - Editor

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் டோகா நாட்டிலிருந்து திரும்பி அனுராதபுரத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கோண்டாவிலைச் சேர்ந்த அவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று மாலை கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளி தற்போது சிகிச்சைக்காக கோரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Radio