எதிர்கட்சி தலைவரின் இணைப்பு செயலாளராக திருமதி உமாச்சந்திரா பிரகாஷ் நியனம்..!

ஆசிரியர் - Editor I
எதிர்கட்சி தலைவரின் இணைப்பு செயலாளராக திருமதி உமாச்சந்திரா பிரகாஷ் நியனம்..!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸவின் இணைப்பு செயலளராக திருமதி உமாச்சந்திரா பிரகாஷ் இன்று நியமிக்கப்பட்டிருக்கின்றார். 

எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ நியமன கடிதத்தை வழங்கிவைத்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு