SuperTopAds

நாடாளுமன்றுக்கு பழங்கள் விநியோகிக்கும் அனுமதி வழங்குவதற்காக பழ வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய நாடாளுமன்ற அதிகாரி மாட்டினார்..!

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்றுக்கு பழங்கள் விநியோகிக்கும் அனுமதி வழங்குவதற்காக பழ வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய நாடாளுமன்ற அதிகாரி மாட்டினார்..!

நாடாளுமன்றத்திற்கு பழங்கள் விநியோகிக்கும் அனுமதியை வழங்குவதற்காக பழ வியாபாரியிடம் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நாடாளுமன்ற அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

இதற்கமைய, நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படும் பழங்களுக்கு அனுமதி வழங்குவதற்காக ஒருவரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.