SuperTopAds

ஒரு பிரசவத்தில் 5 பெண் குழந்தைகள்..! தாயும் சேய்களும் நலம் என மருத்துவர்கள் மகிழ்ச்சி..

ஆசிரியர் - Editor I

ஒரு பிரசவத்தில் 5 பெண் குழுந்தைகள் பிறந்துள்ள நிலையில், 5 குழந்தைகளும் உடல் நலத்துடன் உள்ளதாக வைத்தியர் சாகிரி கிரிவெந்தெனிய கூறியுள்ளார். 

கொழும்பு டி சொய்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் ஒருவரே ஒரு பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளை பிரசவித்திருக்கின்றார்.