க.பொ.த சாதாரணதர பரீட்சை 2021ம் ஆண்டு ஐனவரியில்..

ஆசிரியர் - Editor I
க.பொ.த சாதாரணதர பரீட்சை 2021ம் ஆண்டு ஐனவரியில்..

2020 ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை 2021ம் ஆண்டு ஐனவரி மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சையை நடாத்த தீர்மானித்துள்ளது.

பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறையை டிசம்பர் 24 ஆம் திகதி வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு