SuperTopAds

டிக் டாக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி திடீர் ராஜினாமா!!

ஆசிரியர் - Editor III
டிக் டாக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி திடீர் ராஜினாமா!!

பிரபலமாக டிக் டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கெவின் மேயர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

டிக்டாக் செயலியின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து கெவின் மேயர், ராஜினாமா செய்துள்ளதாக அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் தெரிவித்துள்ளது. 

இந்த சூழலில், டிக்டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கெவின் மேயர் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக டிக் டாக் ஊழியர்களுக்கு அவர்  அனுப்பிய கடிதத்தில், கனத்த இதயத்துடன் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.