SuperTopAds

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor III
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா!!

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி MaumoonAbdul Gayoom இற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனைகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பலில் அவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதற்கமைவாக அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.