இளையவர்களை கொரோனா அதிகம் தாக்குகிறது!! -எச்சரிக்கும் சுகாதார துறை-
பிரான்சில் புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் 40 வயதிற்கு உட்பட்டவர்களையே அதிகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், புதிததாக மற்றவர்களுக்கு பரவி வரும் கொரோனா வைரஸ் 65 வயதிற்கு மேற்பட்டவர்களை விட, 40 வயதிற்கு உட்பட்டவர்களிடமே நான்கு மடங்கு அதிகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சர் ஆலிவர் வெரன் எச்சரித்துள்ளார்.