தொடரும் கொரோனா தாண்டவம்!! -2.07 பேருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor III
தொடரும் கொரோனா தாண்டவம்!! -2.07 பேருக்கு தொற்று-

உலககில் 215 நாடுகளில் பரவியுள்ள உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2.07 கோடியாக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.51 இலட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.07 கோடியைக் கடந்துள்ளது.  

கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 1.36 கோடியைத் தாண்டியுள்ளது.  அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 53.60 இலட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு