யாழ்.கொடிகாமம்- நாவலடி பகுதியில் கொள்ளையர்கள் அட்டகாசம்..! வீடு புகுந்து முதியவர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல், ஒருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor
யாழ்.கொடிகாமம்- நாவலடி பகுதியில் கொள்ளையர்கள் அட்டகாசம்..! வீடு புகுந்து முதியவர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல், ஒருவர் படுகாயம்..

யாழ்.கொடிகாமம்- நாவலடி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த முதியவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு 5 பவுண் நகை மற்றும் 65 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு சென்றிருக்கின்றனர். 

கொள்ளை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான சிதம்பரப்பிள்ளை சிவராசா(வயது65) என்ற முதியவர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

Radio