உலகை ஆட்டிவைக்கும் கொரோனா!! -1.84 கோடி பேருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor III
உலகை ஆட்டிவைக்கும் கொரோனா!! -1.84 கோடி பேருக்கு தொற்று-

உல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.84 கோடியாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  1.84 கோடியாக உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  6.96 இலட்சமாக  உள்ளது.  கொரோனாவில் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்ற பின்பு அதில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  1.16 கோடியாக உள்ளது என்று அந்த புள்ளிவிபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு