SuperTopAds

விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது..! 20ம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடுகிறது..

ஆசிரியர் - Editor I
விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது..! 20ம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடுகிறது..

ஆகஸ்ட் 5ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், புதிய நாடாளுமன்றம் ஆகஸ்ட் 20ம் திகதி கூட்டப்படவுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டிருக்கின்றது.