SuperTopAds

இலங்கையில் கொரோனா 3ம் அலையா..? இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் கொரோனா 3ம் அலையா..? இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்..

இலங்கையில் கொரோனா 3ம் அலை உருவாகியுள்ளபோதும், நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் ஹரித அலுத்கே கூறியிருக்கின்றார். 

சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக பரவலை கட்டுப் பாடுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித் தார்.இதற்கிடையில், இன்று சமூகத்தில் எந்தவொரு நபரும் 

கொரோனா தொற்றுக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகவில்லை என தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித கீகனகே தெரிவித்துள்ளார். தந்போது ராஜங்கனை பகுதியில், இதுவரை சுமார் 8ஆயிரத்து 500 பேர் 

கொரோனா பரிசோதனைக் குட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.