1.11 கோடி பேருக்கு கொரோனா!! -நிலைமை மோசமாகின்றது-

ஆசிரியர் - Editor III
1.11 கோடி பேருக்கு கொரோனா!! -நிலைமை மோசமாகின்றது-

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.11 கோடியாக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி  உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,182,576  ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  528,409 ஆக கூடியுள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,292,523- ஆக உள்ளது.

உலக அளவில்  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் பட்டியலில் வல்லரசு நாடான அமெரிக்காதான் உள்ளது. 

அமெரிக்காவில் மட்டும்   2,890,588- பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2-வது இடத்தில் பிரேசிலும் (1,543,341),  3-ஆம் இஅடத்தில் ரஷ்யாவும் (667,883) உள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு