யாழ்ப்பாணம் வருகிறார் சஜித் பிறேமதாஸ..! மக்கள் சந்திப்பு, வேட்பாளர்கள் சந்திப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் வருகிறார் சஜித் பிறேமதாஸ..! மக்கள் சந்திப்பு, வேட்பாளர்கள் சந்திப்பு..

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்திப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிறேமதாஸ யாழ்.மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளார். 

எதிர்வரும் 1ம் திகதி யாழ்ப்பாணம் வரும் சஜித் பிறேமதாஸ வேட்பாளர்களையும், பொதுமக்களையும் சந்திக்கவுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு