இலங்கையில் தேர்தல் விளம்பரங்களுக்காக அரசியல்கட்சிகள், அரசியல்வாதிகள் செலவிட்ட பணம் தொடர்பான விபரத்தை வெளியிட்டது பேஸ்புக்..!

ஆசிரியர் - Editor I
இலங்கையில் தேர்தல் விளம்பரங்களுக்காக அரசியல்கட்சிகள், அரசியல்வாதிகள் செலவிட்ட பணம் தொடர்பான விபரத்தை வெளியிட்டது பேஸ்புக்..!

இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது விளம்பரங்களுக்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு எவ்வளவு பணம் செலவிட்டுள்ளனர். என்ற தகவலை நிறுவனம் முதல் தடவையாக வெளிப்படுத்தியுள்ளது. 

ஜீன் 16ம் திகதி வரையான தகவலின் படி 15288 அமொிக்க டொலர் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டிருக்கின்றது. இந்த தகவல் வெளியிடப்பட்டமை தேர்தலின் போது விளம்பரத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கான பேஸ்புக்கின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

இதுவரை செலவிட்ட முதல் 10 பேர் இவர்கள்தான்.

நன்றி- Newswire

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு