SuperTopAds

தண்டப்பணம் செலுத்த தவறியவர்களுக்கு சலுகை காலம் அறிவிக்கப்பட்டது..! தபாலகங்களில் செலுத்தலாம்..

ஆசிரியர் - Editor I
தண்டப்பணம் செலுத்த தவறியவர்களுக்கு சலுகை காலம் அறிவிக்கப்பட்டது..! தபாலகங்களில் செலுத்தலாம்..

கடந்த பெப்ரவரி மாதம் 16ம் திகதிக்கு பின்னர் பொலிஸாரினால் தண்டம் விதிக்கப்பட்டு அதனை செலுத்த முடியாமல்போனவர்கள் ஜீன் 30ம் திகதிவரை அதனை செலுத்தலாம். என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. 

அதனப்படையில் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி முதல் விதிக்கப்பட்ட தண்டப் பணத்தை மேலதிக தண்டப் பணத்துடன் மக்களுக்கு செலுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் 

அல்லது உப தபால் நிலையங்களில் குறித்த தண்டப் பணத்தை செலுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.