மின் கட்டணத்தை தவணை முறையில் செலுத்தலாம்..! மின்சாரசபை அறிவிப்பு..
இறுதியாக வழங்கப்பட்ட மின்சார பாவனை பட்டியலில் உள்ள கட்டத்தை இரண்டாக பிரித்து செலுத்துவதற்கு பாவனையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் மின் விநியோகமும் துண்டிக்கப்படாது என்று இலங்கை மின்சார சபை இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.