பொது தேர்தலுக்கான செலவீனம் எவ்வளவு தொியுமா..? தலை சுற்றவைக்கும் தொகை..
பொது தேர்தல் ஆகஸ்ட் 5ம் திகதி நடாத்தப்படவுள்ள நிலையில் தேர்தலுக்கான செலவு 800 தொடக்கம் 900 கோடி என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
மேலும் தேர்தலை முன்னிட்டு 16 ஒத்திகைகளும் வரும் நாட்களில் நடத்த உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.