நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது..! இன்று இரவு வர்த்தமானி அறிவித்தல்..
நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருக்கின்றார்.
இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழு கூடிய நிலையில் ஆகஸ்ட் 5ம் திகதி துர்தலை நடாத்துவதென தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.