SuperTopAds

சிறைச்சாலைக்குள் நடந்த அதிரடி சோதனை..! 61 தொலைபேசிகள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
சிறைச்சாலைக்குள் நடந்த அதிரடி சோதனை..! 61 தொலைபேசிகள் மீட்பு..

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை நடாத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது 61 மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளது. 

மேற்கண்டவாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். சிறைச்சாலைகளில் இருந்து பாதாள உலக குழுக்கள் மற்றும் சமூக விரோத 

குழக்கள் வழிநடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் இந்த திடீர் சோதனை நடாத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.